சம்மாந்துறையில், சமையல் எரிவாயுவிற்காக காத்திருப்பு
சம்மாந்துறையில் இன்று கேஸ் விநியோகம் நடைபெற இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் அதிகாலை 3 மணியிலிருந்து கேஸை பெறுவதற்காக மக்கள் வரிசையில் : கேஸ் சிலிண்டர்களால் நிரம்புகின்றது மைதானம்


Post a Comment
Post a Comment