பாலஸ்தீன பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்



 


பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை சமீப காலமாக அதிகரித்து வருகின்ற நிலையில், 

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர்களை கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீன பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.