குருமன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காணாமல் போயுள்ளார்



 


வவுனியா - குருமன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது