உறவுகளைத் கண்டறியக் கோரும் போராட்டத்தின் 2,000வது நாள்



 


வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் கண்டறியக் கோரும் போராட்டத்தின் 2,000வது நாள் போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி  ஆலய முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.