போதைப்பொருள் கடத்துனர் கைது




 காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹரக் கட்டா  எனப்படும் நதுன் சிந்தக்க டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.