சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் நிறுத்தம்



 


கணினி அமைப்பு செயலிழப்பு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, கொழும்பு 01 மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன - அமைச்சு