நடுவர்கள் பரீட்சையில், சித்தி August 05, 2023 ( வி.ரி.சகாதேவராஜா)இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடு சபை நடத்திய நடுவர்கள் பரீட்சையில் காரைதீவைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் லோகராஜு சுலக்சன் சித்தி பெற்று நடுவராக தெரிவானார்.இவர் ஏலவே இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகியிருந்தார். Slider, sports, Sri lanka
Post a Comment
Post a Comment