ஊர்,விலாசம் தெரியாத B. அமீர்டீன் என பெயர் குறிப்பிடப்பட்ட 63 வயது உடைய நபர் சுகயீன முற்று கல்முனை அஷ்ரப் ஞாப கார்த்த வைத்தியசாலையில் 2024. 7.9.ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2024.9.17ஆம் திகதி காலை 11. 00 மணியளவில் வைத்தியசாலை 08ஆம் இலக்க விடுதியில் மரணமடைந்துள்ளார். சுமார் 42 நாட்களாக பிரேத அறையில் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அவருடைய உறவினர் யாரும் தெரியப்படவில்லை. ஆகவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.
சாமசிறீ,தேச கீர்த்தி, அல்ஹாஜ் மௌலவி ஐ. எல்.
எம்.முஸ்தபா (JP) அல் உஸ்வா ஜனாஸா சேவைப் பிரிவு சம்மாந்துறை
0773269035


Post a Comment
Post a Comment