" Clean Sri Lanka " வேலைத்திட்டத்திற்கமைய இன்றைய தினம் கமு/கமு/இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தில் விசேட சிரமதானப் பணியானது கல்லூரியின் முதல்வர் சதாசிவம் ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் சிரமதான பணிக்கு விசேடமாக கல்முனை கடற்படை அணியினரும் அவர்களுடன் இணைந்து கல்விசார் & கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக சிரமதானப்பணி இடம்பெற்றது...
" Clean Sri Lanka " வேலைத்திட்டத்திற்கமைய இன்றைய தினம் கமு/கமு/இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தில்

Post a Comment
Post a Comment