உலகக் கிண்ண 8 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டிக்கு,தெரிவு





யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த 'கஜிசனா தர்ஷன்' என்ற சிறுமி இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண எட்டு வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.