அட்டாளைச்சேனையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு





அட்டாளைச்சேனை.தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று பிற்பகல் வேளையில், இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும்,பாலமுனையினை வதிவிடமாகவும் கொண்ட கோழிகடையில் வேலை செய்யும் அன்பாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கவனயீனமாகவம், மிதமிஞ்சிய வேகத்தில் செலுத்தப்பட்ட ரிப்பர் வண்டி, மோதுண்டதால் குறித்த இந்த விபத்து நேர்ந்ததாக, அங்கு கூடிய பொது மக்கள் விசனிக்கின்றார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்ன அலைஹி ராஜஹுன்..