காஸாவில் உணவு பஞ்சம் - கடல் ஆமையை சாப்பிடும் மக்கள்
காஸாவில் உணவு நெருக்கடி தீவிரமாகி வரும் நிலையில், அழியும் ஆபத்தில் உள்ள கடல் ஆமைகளை இந்த குடும்பங்கள் சாப்பிடுகின்றன.
சுமார் இரண்டு மாதங்களாக காஸாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு உணவு பற்றாக்குறை நிலவுகிறது.
Post a Comment
Post a Comment