Rep/SM.Faslul Haq.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சித் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து. இடம்பெறும் இறுதி தேர்தல் பிரசார பரப்புரைக் கூட்டம் இன்று தற்போது பிஸ்கால் வீதியில் இடம்பெறுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் வட்டார வேட்பாளர்கள்பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பிரதம பேச்சாளராக பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்கள் கலந்து கொண்டதுடன் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் குறித்தும் விளக்கிக் கூறினார்.



Post a Comment
Post a Comment