ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்






 மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறப்பு


ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா- அம்மா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.


#RohitSharma | #WankhedeStadium | #MumbaiIndians | #DailyThanthi