(Rep/Lafir-(SC)
சட்ட உதவி ஆணைக்குழுவைச்.சேர்ந்த சட்டத்தரணி சாபிர் காலமானார்.
சட்டத்தரணியும், கல்முனை காணிப்பதிவகத்தின் கீழ் பிரசித்த நொத்தாரிசுவாக கடமையாற்றுபவரும், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளரும் (Legal Aid Commission), சம்மாந்துறை, நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதியுமான M.T.சபீர் அகமட் அவர்கள் இன்று காலமானார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஸா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment
Post a Comment