தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் சென்ற வாகனம் மீது,துப்பாக்கிச் சூடு




 தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது 



நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

அவருக்குச் சொந்தமான ஆவணக் கோப்பு திருடப்பட்டது. - காவல்துறை ஊடகப் பேச்சாளர்- ,
 for