#அப்துல்_ரஷீட்_ரவூப்
(பாலையாவின் மருமகன்)
அவர்கள் சவுதி அரேபியாவில் வபாத் ஆனார்கள்.
#இன்னாலில்லாஹி #வஹின்னாஇலைஹிராஜிஹூன்
இவர்
#முகம்மது_சாலி_மஹ்ரூபா
அவர்களின் அன்பு கணவரும்,
#ஹம்தி (சவூதி அரேபியா)
#ஷஹானி
ஆகியோரின் அன்பு தந்தையும்,
#ரவூஜி ( ஐனா Hotel)
#ரஸூல் (water board)
ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்கள்.
#ஜனாஸா_நல்லடக்கம்!
இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


Post a Comment
Post a Comment