ஓட்டமாவடி மாணவன் #அஸ்லூப் நீரில் மூழ்கி வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சந்தியாற்றில் நீராடச்சென்ற ஓட்டமாவடி-2, பீ.எஸ்.வீதியைச்சேர்ந்த ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உயர்தரம் கற்கும், துபாயில் தொழில்புரியும் அலிகான் ஆசிரியரின் 19 வயதுடைய மகன் அஸ்லுப் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி வபாத்தானார்.
Post a Comment
Post a Comment