கொழும்பிலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த கப்பலில் வெடிப்பு சம்பவம்
இன்று காலை கேரளா கடற்கரைக்கு அருகாமையில் சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த MV Wan Hai 503 என்ற சரக்குக் கப்பலில் “underdeck” வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ் குறித்த கப்பல் கொழும்பில் இருந்து அம்மாங்கோ toward நவாஷேவாவுக்கு (மும்பை) நோக்கி செல்லும் போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது....
வெடிப்பு சம்பவமானது இலங்கையின் கடற்பரப்பில் நிகழவில்லை; கேரளா கடல் பிராந்தியத்தில் சுமார் 130 கடல் மைல்கள் வடமேல் திசையில் (Kerala coast, ~315 nm Kochi‑க்கு மேல்) காலை 9:30 Am இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கப்பலில் 22 பேர் இருந்துள்ளதாகவும் ; 5 பேர் காயமடைந்த நிலையிலும் , 4 பேர் காணாமல் போய்யுள்ளனர் தெரிவிக்கப்படுகின்றது ....
இவ் வெடிப்பு சம்பவத்தினால் இலங்கை கடற்பிராந்தியத்திற்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...


Post a Comment
Post a Comment