அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர்,விளக்க மறியலில்





கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இன்று (09) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.