ஈரான் தாக்குதலில் சிக்கி இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் காயம்



 


இஸ்ரேலின் Bat Yam பகுதி மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.


அவருடன் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.


ஈரானின் தாக்குதல் சம்பவம் ஒன்றில் இஸ்ரேலில் மூவர் பலியாகி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.