உலக சுற்றாடல் தினநிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது....
ஜே.கே.யதுர்ஷன்..
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக சுற்றாடல் தின முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடுகை நிகழ்வும் இடம்பெற்றது....
இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றது....
இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும் விளையாட்டுகழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்....
Post a Comment
Post a Comment