இத்தாலியிலிருந்து, காத்தான்குடிக்கு,சுற்றுலா



 



இத்தாலி நாட்டிலிருந்து வான் மார்க்கம் மூலமாக இலங்கைக்கு வந்து துவிச்சக்கர வண்டி மூலமாக அல்-அக்ஸா பள்ளிவாயலை பார்வையிட வந்த இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள்.