பாலஸ்தீன் நாட்டை அங்கீகாரம் செய்யும் துவங்கி உள்ளது



 


பாலஸ்தீன் நாட்டை அங்கீகாரம் செய்யும் கூட்டம் தற்போது Saudi Arabia 🇸🇦 - France 🇲🇫 இரு நாடுகளின் தலைமையில் New York ஐ.நா மன்றத்தில் சற்று முன் துவங்கி உள்ளது!