இதழியல் டிப்ளோமா இறுதிப் பரீட்சையில் மூவர் உயர் சித்தி



 


காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் ஊடக பரீட்சையில் உயர் சித்தி.


(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)


இலங்கை, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா இறுதிப் பரீட்சையில் காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் உயர் சித்தி பெற்றுள்ளனர்.


காத்தான்குடி ஊடகவியலாளர்களான எம்.டீ.எம். யூனுஸ், பீ.எம். பயாஸ் மற்றும் எம்.எஸ். சஜித் அஹமத் ஆகியோரே இச் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.