Rep/SriHaran, Yathursan
திருக்கோவில் தாண்டியடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி..
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....
குறித்த விபத்தில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....மேலும் காயமடைந்தவர் திருக்கோவில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
குறித்த விபத்தானது திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது....
விபத்து குறித்து மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்...


Post a Comment
Post a Comment