காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 2023-ல் ஹமாஸுடன் போர் தொடங்கியதில் இருந்து சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு செயல்களை இஸ்ரேல் செய்துள்ளது என்ற முடிவுக்கு வர நியாயமான காரணங்கள் இருப்பதாக அந்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.


Post a Comment
Post a Comment