கௌரிக்காப்புக் கட்டும் சடங்கு October 21, 2025 வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு நேற்று(21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது.. Culture, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment