அட்டாளைச்சேனையில் அடித்தது, மினி சூறாவளி



 


அட்டாளைச்சேனை 06 பொது மையாவடியின் மதில் இன்று அடித்த மினி சூறாவளி காற்றினால் முற்றாக சேதமடைந்துள்ளது.