நிலநடுக்கத்தால் நிலை நடுங்கிய பிலிப்பைன்ஸ்




 நேற்றிரவு நிலநடுக்கத்தால் நிலை நடுங்கிய பிலிப்பைன்ஸின்  வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள சடலங்கள்!


மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது. 


இந்த நிலநடுக்கத்தால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் காயமடைந்துள்ளனர். 


இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.