2025ஆம் ஆண்டின் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
வக்ஷன் வெறும் 14 நிமிடங்கள் 23.21 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்துள்ளதோடு, இந்த சம்பியன்ஷிப்பில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.


Post a Comment
Post a Comment