அநுராதபுரம் - தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஸ் விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிரிழந்ததாகவும், விபத்தில் காயமடைந்த 38 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், 4 பேர் தலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment