துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்

என்னவோ இவரின் மரணம் ஏதோ செய்கிறது தோல்வியடைந்த ஒருவரின் வாழ்க்கை மரணத்தை விட எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதை இவரை வைத்து பார்க்கும் போதே உள்ளுக்குள் உதறல் ஏற்படுகிறது இளைப்பாறட்டும்!