கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் வலையமைப்பிற்கான கலந்துரையாடல்




 கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் வலையமைப்பிற்கான கலந்துரையாடல் 25.11.2025 அன்று மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்ற  உதவியாணையாளர் அலுவலகத்தில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டது.