காரைதீவு-அம்பாறை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது November 26, 2025 #KWTகாரைதீவு-அம்பாறை பிரதான வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்காக பூட்டப்படுள்ளது.இன்று இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பாதை பூட்டப்பட்டிருக்கும். தொடர்சியாக வீதியின் மேலாக செல்லும் நீர் மட்டம் அதிகரித்து கொண்டு காணப்படுகின்றது. Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment