"முழு நாடும் ஒன்றாக " என்ற தலைப்பிலான தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தென் மாகாணத்தில் இன்று (20) ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் பாதுகாப்பு படையினருக்காக தாம் துணை நிற்பதாகத் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment