முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் பயணம்
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் இருவரும் இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 இல் இந்தியாவுக்கு புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment