லிபிய விமானம் விபத்து, தலைமைத் தளபதியும் உயிரிழப்பு



 


லிபியாவின் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத்  உள்ளிட்ட இன்னும் சிலரை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 23) துருக்கி அன்காராவில் இருந்து, திரிப்போலிக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.


தமது நாட்டின் தலைமைத் தளபதி விமான விபத்தில் உயிரிழந்ததை லிபியா உறுதிப்படுத்தியுள்ளது.