( வி.ரி.சகாதேவராஜா)
நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும்
முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சகல பாடசாலைகளும் புதிய கல்வி ஆண்டுக்காக
05.01.2026 ஆரம்பமாகின்றது.


Post a Comment
Post a Comment