100 அடிப் பள்ளத்தில் பதம் பார்த்த வாகனம்



லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை தோட்டப் பகுதியில் வீதிக்கு கார்பட் இடும் பணியில் ஈடுபட்டிருந்து வாகனம்  ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.