கிருஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாது சிறைக்குச் சென்ற குழுவினரே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலை பெறும் கைதிகளில் 556 ஆண்கள் மற்றும் 16 பெண்களும் அடங்குகின்றனர்.