(காட்சி)அக்கரைப்பற்றில் 27.11.2017ல்



அக்கரைப்பற்று பிரதேசத்தில்27.11.2017ல் நடைபெற்ற வட்டமடு விவசாயிகளின் ஹர்த்தால், கடையடைப்பு சம்பவம் இடம்பெற்றது.


பலத்த மழைக்கு மத்தியில் ,எதிர்பாராத விதமாக கத்திக்குத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையிலிருந்து சிகிச்சையை முடித்துக்கொண்டு  வெளியேறியவர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்  புஹாரி  அவர்கள். அன்று நிகழ்ந்தவை நிழல்களாக