அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிறுமி, இன்று அதிகாலை கொக்கரல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழப்பு. திருக்கோவில் கொழும்பு பஸ்சுடன், குறித்த குடும்பத்தவர் சென்ற வாகனம் மோதியதில், குறித்த சிறுமியின் தாயும்,மாமாவும் காயமுற்றுள்ளதோடு, 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
ஜனாசா தற்சமயம் குருநாகலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதைனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment