வான் கதவுகள் திறப்பு March 12, 2018 பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தாழ்நில பகுதிகளான தமன்கடுவ மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுருத்தப்படுகின்றது. Slider, Weather
Post a Comment
Post a Comment