முன்னர் QR குறியீட்டைப் பெற்ற மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள் எவ்வித சிக்கலுமின்றி புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்கள் மாறியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன -
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்


Post a Comment
Post a Comment