அக்கரைப்பற்று 4ம் குறிச்சி, பொறியியலாளர் உனைஸ் வீட்டுக்கு சற்று அருகில், இன்று மாலை பலத்த இடியுடன் கூடிய மின்னல் அடித்துள்ளது. இதனால். எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென்றும்,குறித்த வீட்டில் மேல் வைக்கப்பட்டிருந்த நீர்தாங்கி சிதைவடைந்துள்ளதாக எமது விசேட செய்தியாளர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment