வெலிமட:கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் பலி


49 வயதுடைய தனியார் பஸ் சாரதி ஒருவர் வெலிமட பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.