அரச துறை வேலைவாய்ப்புக்கள்

க.பொ.த சாதாரண, உயர்தர மற்றும் உயர்கல்வித் தகைமையுடையவர்களுக்கு இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விசாரணை உதவியாளர்.
சட்ட உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
மொழி பெயர்ப்பாளர்
கணக்கு உதவியாளர்
 சாரதி

விண்ணப்ப முடிவு திகதி : 2019.01.07
Daily News 22/12 Sunday Observer 23 இல் விபரங்கள்--- Advertisment ---