திமுத் கருணாரத்ன கைது,மது அருந்தி சாலை விபத்து

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் குடிபோதையில் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


--- Advertisment ---