சித்திரவதைகளை தடுப்பதற்கான குழு,இலங்கையில்

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அக்குழு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் பல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது


--- Advertisment ---